Author Archives: annsys

  • மெய்யெழுத்துக்கள்

    Posted on August 1, 2017 by annsys in இலக்கணம்.

    கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன. க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – மெய்யெழுத்துக்கள் உயிர் மெய்யெழுத்துக்கள் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் […]

    Continue Reading...
    No Comments.
  • உயிரெழுத்துக்கள்

    Posted on August 1, 2017 by annsys in இலக்கணம்.

    ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அ-அகரம் ஆ-ஆகாரம் இ-இகரம் ஈ-ஈகாரம் உ-உகரம் ஊ-ஊகாரம் எ-எகரம் ஏ-ஏகாரம் ஐ-ஐகாரம் ஒ-ஒகரம் ஓ-ஓகாரம் ஒள-ஓலைகரம் ஃ-அஃகேனம்

    Continue Reading...
    No Comments.
  • எளிமையாகத் தமிழ் இலக்கணம்

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் ஐயங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த […]

    Continue Reading...
    No Comments.