மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: இடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை
பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.

நான், நாம் பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.

நீ, நீர் பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.