மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: இயற்சொல்
கல், மண், மரம், நிலம், அவன், நான், நீ
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம்.

மரம். கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்).

தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலம், பயன்படாத தரிசு நிலப்பகுதியாக உள்ளது.