மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய உரிச்சொல், பல குணம் தழுவிய உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது, ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும்.

பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.