மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: உருவம்
புறவுரு, வடிவம், தோற்றம், உடலுரு அமைதி, அங்கவடிவமைப்பு, ஆள்வடிவம், ஆள், கருத்துருவம், பண்புருவம், சிறப்பியல்பு, சிறப்புத் தன்மை, உருவப்படிவம், சிலை, சித்திரம், உருமாதிரி, மாதிரிச்சின்னம், உருவரைப்படிவம்
விண்மீன் தொகுதி உருவம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது.

கடவுளுக்கு உருவம் உண்டா என்ன?