மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: தாழ்ந்த
தாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த
உயர்வு தாழ்வு - உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு.

அச்சம் தவிர் ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல் ஏறுபோல் நட மானம் போற்று ரௌத்திரம் பழகு நையப் புடை தெய்வம் நீ என்றுணர்..!!