மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: திரிசொற்கள்
ஒருபொருள்தரும்பலசொல், பலபொருள்தரும்ஒருசொல்
ஒரு பொருள் தரும் பல சொல்: வெற்பு, விலங்கல், பொருப்பு, பொறை, நவிரம், குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன.

பல பொருள் தரும் ஒரு சொல்: வாரணம் என்ற சொல் கோழி, சங்கு, யானை, பன்றி ஆகிய பொருள்களைத் தரும்.