மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி, உடம்படுமெய், வேற்றுமைப் புணர்ச்சி, ஈற்றுப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி
மா + மரம் = மாமரம்
இவ்வாறு சொற்கள் ஒன்றோடொன்று சேருவது புணர்ச்சி எனப்படும். இவற்றில் முதல் சொல் நிலைமொழி எனப்படும்; வந்து சேரும் மொழி (இரண்டாம் சொல்) வருமொழி எனப்படும்.