மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: யாப்பு
எழுத்து, அசை, சீர்
முன் சொல்லப்பெற்ற உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும். மெய் எழுத்துக்கள் பதினெட்டும், உயிர்மெய் எழுத்துக்கள் 216 -உம், ஆய்த எழுத்து ஒன்றும் செய்யுளுக்கு உரிய எழுத்துக்களாம்.


பட, படல், இறா, இறால்: இங்ஙனம் இருகுறில் இணைந்தோ அல்லது ஒற்றடுத்தோ வரினும், அல்லது ஒரு குறிலும் நெடிலும் சேர்ந்தோ அல்லது ஒற்றடுத்தோ வரினும் அவை நிரையசை.

எழுத்துக்களால் ஆவது அசை. அதுபோல அசைகளால் ஆவது சீர், அஃது (1) ஓரசைச் சீர், (2) ஈ.ரசைச் சீர், (3) மூவசைச் சீர், (4) நாலசைச் சீர் என நான்கு வகைப்படும்.